மூடுக

சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளை தேர்தல் காவல் பார்வையாளர் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு.

வெளியிடப்பட்ட தேதி : 10/04/2026
Observer inspection

அரியலூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளை அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் காவல் பார்வையாளர் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு.
(PDF 108KB)
Observer inspection