நாடாளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி – 03.04.2024
வெளியிடப்பட்ட தேதி : 04/04/2024

பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் 03.04.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 101 KB)