100 சதவீதம் வாக்களிப்பு – மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற வாகன விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட தேதி : 01/04/2026
அரியலூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
(PDF 172KB)


