வாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு – 29.03.2024
வெளியிடப்பட்ட தேதி : 29/03/2024

பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் 29.03.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 32 KB)