தேர்தல் பொதுப் பார்வையாளர் – கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 23/03/2026
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் 2026 – அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் செலவினப்பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் இன்று (20.03.2026) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.PDF(266KB) 