மூடுக

100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட தேதி : 20/03/2026
விழிப்புணர்வு

சட்டமன்ற பொதுத்தேர்தலில் அரியலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு ரங்கோலி கோலங்களை பார்வையிட்டு, 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். (PDF 153KB)
Awareness
Awareness

Awareness