தேர்தல் பணிகளை தேர்தல் பொதுப் பார்வையாளர் மற்றும் தேர்தல் செலவினப் பார்வையாளர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 20/03/2026
அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பணிகளை ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் மற்றும் தேர்தல் செலவினப் பார்வையாளர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். (PDF 132KB)
