பறக்கும் படை / நிலையான கண்காணிப்புக்குழு வாகனங்கள், தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக சான்றழிப்பு கண்காணிப்புக் குழு அறை- பார்வை
வெளியிடப்பட்ட தேதி : 17/03/2024

பறக்கும் படை / நிலையான கண்காணிப்புக்குழு வாகனங்கள் , தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக சான்றழிப்பு கண்காணிப்புக் குழு அறையினை தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் 17.03.2024 அன்று அவர்கள் பார்வையிட்டார். (PDF 28 KB)