தேர்தல் நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 17/03/2024

அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் 16.03.2024 அன்று நடைபெற்றது. (PDF 98 KB)