காவல்துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
வெளியிடப்பட்ட தேதி : 09/04/2024

காவல்துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு ஒத்திகையினை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் 08.04.2024 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 23 KB)