பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் – 14.09.2019

தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் – 14.09.2019

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் 14.09.2019 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM).

அரியலூர் வட்டம் – கீழையூர்
உடையார்பாளையம் வட்டம் – முத்துசேர்வாமடம்
செந்துறை வட்டம் – சிறுகளத்தூர்
ஆண்டிமடம் வட்டம் – அணிகுதிச்சான்(தெ)

14/09/2019 14/09/2019 பார்க்க (18 KB)