மூடுக

அம்மா திட்ட முகாம் – 10.01.2020

அம்மா திட்ட முகாம் – 10.01.2020
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
அம்மா திட்ட முகாம் – 10.01.2020

அம்மா திட்ட முகாம் வருகிற 10.01.2020 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – பளிங்கானத்தம், கண்டிராதீத்தம்.
உடையார்பாளையம் வட்டம் – உதயநத்தம்(மே), உட்கோட்டை(வ).
செந்துறை வட்டம் – மணப்பத்தூர்
ஆண்டிமடம் வட்டம் – சிலுவைச்சேரி.

10/01/2020 10/01/2020 பார்க்க (17 KB)