விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 31/07/2024
மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடுவதையொட்டி விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 30.07.2024 அன்று நடைபெற்றது. (PDF 21 KB)