மூடுக

புதிய பகுதி நேர நியாயவிலைக்கடை திறப்பு – 29.12.2020

வெளியிடப்பட்ட தேதி : 31/12/2020
புதிய பகுதி நேர நியாயவிலைக்கடை திறப்பு

உட்கோட்டை கிராமத்தில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, அரசு தலைமைக்கொறடா அவர்கள் புதிய பகுதிநேர நியாயவிலைக் கடையினை, மாவட்ட ஆட்சியர் தலைமையில் திறந்து வைத்தார்கள்.(PDF 32 KB)

நியாயவிலைக்கடை திறப்பு