முகப்பு arrow இணையதளக் கொள்கைகள் Print  அச்சிடுக  

இணையதளக் கொள்கைகள்

இது, தேசிய தகவலியல் மையத்தால் (NIC) வடிவமைத்து மேம்படுத்தப்பட்டு, பதிவேற்றப்பட்ட தமிழ்நாடு அரசு, அரியலூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகும்.

இத்தளம், பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் மற்றும் இம்மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுத் துறைகள், நிறுவனங்கள் பற்றிய நம்பத்தகுந்த, ஒருங்கிணைந்த மற்றும் துல்லியமான தகவல்களை இத்தளம் மூலம் வழங்குவதற்கான  முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய இணையதளங்களுக்கு, பல்வேறு பக்கங்களில் மீத்தொடுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

த்தளத்தின் உள்ளடக்கமானது, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களின் ஒரு கூட்டு முயற்சியின் விளைவு ஆகும். முழுமையான உள்ளடக்கம், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் இந்த தளத்தினை விரிவாக்கம் மற்றும் செறிவூட்டல் செய்வது, வழக்கமான அடிப்படையில்  தொடர்ந்து மேற்கொள்வது நமது கடமையாகும்.

 • உள்ளடக்கப் பங்களிப்பு, மதிப்பீடு மற்றும் ஒப்புதல் கொள்கை (CMAP) [ஆங்கிலத்தில்] (32 KB)
 • உள்ளடக்க மதிப்பாய்வுக் கொள்கை (CRP) [ஆங்கிலத்தில்] (28 KB)
 • உள்ளடக்க காப்பகக் கொள்கை (CAP) [ஆங்கிலத்தில்] (24 KB)
 • பதிப்புரிமை கொள்கை
 • மீத்தொடுப்பு கொள்கை
 • தனியுரிமைக் கொள்கை
 • வலை தகவல் மேலாளர்
  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது),
  முதல் தளம்,
  மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
  அரியலூர்- 621704.
  தொலைபேசி: +91-4329-228337
  மின்னஞ்சல்: collrari[at]nic[dot]in

  நன்றி.


  Go to Top


  முகப்பு | இணையதளக் கொள்கைகள் | விதிமுறைகளும், நிபந்தனைகளும் | அணுகத்தக்க விருப்பங்கள் | உதவி | கருத்து | தொடர்பு கொள்ள | தள வரைபடம்

  பொருளடக்க உரிமை, பராமரித்தல் மற்றும் மேம்படுத்தல் மாவட்ட நிர்வாகம், அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு