முகப்பு arrow விதிமுறைகளும், நிபந்தனைகளும் Print  அச்சிடுக  

விதிமுறைகளும், நிபந்தனைகளும்

இவ்வலைத்தளம், தமிழக அரசின் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தால் மேம்படுத்தப்பட்டு, பராமரிக்கபட்டு வருகிறது.

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது.

எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.  

இவ்விதிகள் மற்றும் நிபந்தனைகள், இந்திய சட்டங்களுக்கு ஏற்ப கையாளப்படுகின்றன. இதன் கீழ் எழும் எந்த சர்ச்சையும் இந்திய நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்கு உட்பட்டு இருக்கும்.

அரசு அல்லாத/தனியார் நிறுவனங்களாலும் உருவாக்கப்பட்ட மற்றும் பராமரிக்கப்படும்  தகவல்களுக்கும், இத்தளத்தில் உள்ள தகவல்களில் மீத்தொடுப்புகள்  வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டுள்ள இவ்விணைப்புக்கள், தங்களுடைய தகவல் மற்றும் வசதிக்காக மட்டுமே. தாங்கள் ஒரு வெளி இணையதளத்திற்குரிய இணைப்பை தேர்ந்தெடுக்கும்பொழுது, தமிழ்நாடு அரசு, அரியலூர்  மாவட்ட நிர்வாக  இணையதளத்தை விட்டு வெளியேறி, வெளி இணையதளத்தினுடைய உரிமையாளர்கள் / ஆதரவாளர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளுக்குக் கட்டுப்படுகிறீர்கள்.  

தமிழ்நாடு அரசு, அரியலூர்  மாவட்ட நிர்வாகம், இணைக்கப்பட்ட பக்கங்களுக்கு, எல்லா நேரங்களிலும்  இணைப்பு கிடைக்கும் என்ற உத்திரவாதம் அளிக்காது.

தமிழ்நாடு அரசு, அரியலூர்  மாவட்ட நிர்வாகம், இணைக்கப்பட்ட இணையதளத்தில் உள்ள பதிப்புரிமை பொருட்களைப் பயன்படுத்துவதற்கு அதிகாரம் அளிக்காது. பயனர்கள் இணைக்கப்பட்ட வலைத்தளங்களின் உரிமையாளர்களிடமிருந்து  அங்கீகாரத்தைக் கோர அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழ்நாடு அரசு, அரியலூர்  மாவட்ட நிர்வாகம்,  இணைக்கப்பட்ட வலைத்தளங்கள், இந்திய அரசின் வலைத்தள வழிகாட்டுதலின்படி இருப்பதாக உத்தரவாதம் அளிக்காது.

வலைத் தகவல் மேலாளர்
அரியலூர் மாவட்ட இணையதளம்
தொ.எண்: +91-4329-228337
மின்னஞ்சல்: collrari[at]nic[dot]in

நன்றி.


Go to Top


முகப்பு | இணையதளக் கொள்கைகள் | விதிமுறைகளும், நிபந்தனைகளும் | அணுகத்தக்க விருப்பங்கள் | உதவி | கருத்து | தொடர்பு கொள்ள | தள வரைபடம்

பொருளடக்க உரிமை, பராமரித்தல் மற்றும் மேம்படுத்தல் மாவட்ட நிர்வாகம், அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு