முகப்பு arrow உதவி Print  அச்சிடுக  

உதவி

இவ்வலைத்தளம்,  HTML வடிவம் அல்லாத  சில உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது. தங்களது உலாவியில் தேவையான செருகுநிரல்கள்(plug-ins) இல்லாமலிருப்பின், இவற்றை சரியாக காண இயலாது.

உதாரணமாக, அடோப் பி.டி.எப் கோப்புகளைப் பார்ப்பதற்கு அக்ரோபெட் ரீடர் மென்பொருள் தேவைப்படுகிறது. தங்களது கணினியில் இம்மென்பொருள் இல்லாவிடில், இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கீழ்க்காணும் அட்டவணையில் தங்களுக்குத் தேவைப்படும் சில செருகுநிரல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கோப்பின் வகை பதிவிறக்கம்
PDF content Adobe Acrobat Reader

பக்கங்களை அச்சிட
ஒவ்வொரு பக்க உள்ளடக்கத்தின்  வலது மேல்  மூலையில்  'அச்சிடுக' எனும் இணைப்பு உள்ளது. இவ்விணைப்பைச் சொடுக்குவதன்மூலம் அச்சிடுவதற்கான ஒரு புதிய பக்கம் திறக்கும்.

அணுகுவதற்கான உதவி
இவ்விணையதளத்தில் தரப்பட்டுள்ள அணுகத்தக்க விருப்பங்களை, திரையின் காட்சியை கட்டுப்படுத்தப் பயன்படுத்தலாம். இவ்விருப்பங்கள், எழுத்துரு அளவு மற்றும் வண்ண முரண்பாடுகளையும் மாற்றி, தெளிவான காட்சிக்கும், எளிதாக படிப்பதற்கும் அனுமதிக்கிறது.

I. எழுத்தளவு மாற்றம்
உரை அளவு மாற்றுதல், அதன் நிலையான அளவிலிருந்து சிறியதாக அல்லது பெரியதாக தோன்றச் செய்வதைக் குறிக்கிறது. உரை அளவை மாற்றி அமைக்க, தங்களுக்கு ஐந்து வழிமுறைகள் வழங்கப்பட்டு உள்ளன. இவை

 • மிகப்பெரியது: தகவல்களை மிகப்பெரிய எழுத்துருவில் காண்பிக்க.
 • பெரியது:  தகவல்களை பெரிய எழுத்துருவில் காண்பிக்க.
 • நிலையானது:  தகவல்களை நிலையான எழுத்துருவில் காண்பிக்க(இயல்பான எழுத்துரு அளவு).
 • சிறியது:  தகவல்களை சிறியஎழுத்துருவில் காண்பிக்க.
 • மிகச்சிறியது:  தகவல்களை மிகச்சிறிய எழுத்துருவில் காண்பிக்க..

இவ்விணையதளம், ஒவ்வொரு பக்கத்தின் எழுத்துரு அளவு வடிவங்களைச் சொடுக்குதல் மற்றும் அணுகத்தக்க விருப்பங்கள் மூலம் எழுத்துருவை மாற்றியமைக்க  இரண்டு வேறுபட்ட வழிகளை அமைத்துள்ளது.

1. எழுத்துரு அளவு உருவங்கள்

கீழ்வரும் வெவ்வேறு வழிகள், எழுத்துருவங்கள் வடிவில் ஒவ்வொரு பக்கத்தின் மேல்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.

 • Text Size Minus எழுத்துரு அளவைக் குறைக்க: எழுத்துருவை இரண்டு நிலைகளுக்குக் குறைக்க அனுமதிக்கிறது.
 • Text Size Normal இயல்பான எழுத்துரு அளவு: இயல்பான எழுத்துரு அளவுக்கு அனுமதிக்கிறது.
 • Text Size Plus எழுத்துரு அளவைக் கூட்ட: எழுத்துருவை இரண்டு நிலைகளுக்குக் கூட்ட அனுமதிக்கிறது.

2. அணுகத்தக்க விருப்பங்கள்

அணுகத்தக்க விருப்பங்கள் மூலம் எழுத்துருவை மாற்றியமைக்க.

 1. ஒவ்வொரு பக்கத்தின் கீழ்ப்பகுதியிலும் உள்ள அணுகத்தக்க விருப்பங்கள் சொடுக்கினால், இப்பக்கம் தோன்றும்.
 2. எழுத்துரு அளவு பகுதியிலிருந்து, உரிய எழுத்துரு அளவைத் தேர்வு செய்யலாம்.

II. முரண் அமைப்பை மாற்றுதல்

முரண் அமைப்பை மாற்றுதல் என்பது தெளிவான படிப்பிற்கு, பொருத்தமான பின்னணி மற்றும் உரை அளவின் வண்ணத்தை மாற்றுதலாகும். முரண் அமைப்பை மாற்ற இரண்டு வழிகள் உள்ளன.இவை:

 • மிகை முரண்: எளிமையாகப் படிப்பதற்கு ஏதுவாக, பின்னணியை கருப்பு வண்ணமாகவும், முன்னணியில் வரும் எழுத்துக்களை அதற்கு ஏதுவான வண்ணத்திற்கும் மாற்றுவது.
 • இயல்பான முரண்: பின்னணியை வெள்ளை வண்ணமாகவும், முன்னணியில் வரும் எழுத்துக்களை, இயல்பாக அமைத்த வண்ணத்திற்கும் மாற்றுவது.

இவ்விணையதளம், ஒவ்வொரு பக்கத்தின் முரண் அமைப்புக் குறியீடுகளைச் சொடுக்குதல் மற்றும் அணுகத்தக்க விருப்பங்கள் மூலம் முரண் அமைப்பை மாற்றுதல் என  இரு  வழிகளை அமைத்துள்ளது.

1. முரண் அமைப்பு உருவங்கள்

கீழ்வரும் இரு வழிகள், ஒவ்வொரு பக்கத்தின் மேல்பகுதியில் குறியீடுகள் வடிவில்  கொடுக்கப்பட்டுள்ளன.

 • High Contrast Text மிகை முரண் பார்வை: பின்னணியை கருப்பு வண்ணமாகவும், முன்னணியில் வரும் எழுத்துகளை அதற்கு ஏதுவான வண்ணத்திற்கும் மாற்றுவது.
 • Standard Contrast Text இயல்பான முரண் பார்வை: பின்னணியை வெள்ளை வண்ணமாகவும், முன்னணியில் வரும் எழுத்துகளை, இயல்பாக அமைத்த வண்ணத்திற்கும் மாற்றுவது.

2. அணுகத்தக்க விருப்பங்கள்

அணுகத்தக்க விருப்பங்கள் மூலம் முரண் அமைப்பை மாற்றியமைக்க.

 1. ஒவ்வொரு பக்கத்தின் கீழ்ப்பகுதியிலும் உள்ள அணுகத்தக்க விருப்பங்கள் சொடுக்கினால், இப்பக்கம் தோன்றும்.
 2. வண்ண மாறுபாடு  பகுதியிலிருந்து, உரிய எழுத்துரு அளவுகளைத் தேர்வு செய்யலாம்.

குறிப்பு: வண்ண முரண் அமைப்பு, திரையில் உள்ள படங்களுக்கு எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது.
மேலும் உதவிக்கு, எங்களைத் தொடர்பு கொள்க.

நன்றி.

 

Go to Top


முகப்பு | இணையதளக் கொள்கைகள் | விதிமுறைகளும், நிபந்தனைகளும் | அணுகத்தக்க விருப்பங்கள் | உதவி | கருத்து | தொடர்பு கொள்ள | தள வரைபடம்

பொருளடக்க உரிமை, பராமரித்தல் மற்றும் மேம்படுத்தல் மாவட்ட நிர்வாகம், அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு