முகப்பு arrow இ-சேவைகள் arrow இ-மாவட்டத் திட்டம் Print  அச்சிடுக  

இ-மாவட்டத் திட்டம்

வேலை முறைமை  |  வழங்கப்படும் சேவைகள்  |  மக்கள் சேவை மையங்கள்  |  இணைப்புகள்  |  மக்கள் சேவை மையம் மற்றும் அரசு துறை பயனாளர்களுக்கான உதவி  |  தொடர்புக்கு

மின்-மாவட்டம் என்பது ஒரு தேசிய மின்னாளுமை திட்டத்தின் கீழ் உள்ள மாநில பணி செயல்வகை திட்டங்களில் ஒன்று. பொது சேவை மையங்கள் (CSCs) வழியாக , மின்னணு சேவை மூலம் கண்டறியப்பட்ட அதிக அளவிலான, மக்களை மையப்படுத்தும்  சேவைகளை வழங்குவதே இதன் நோக்கமாகும். மின்-மாவட்டமானது, பல்வேறு துறைகளின் தடையற்ற ஒருங்கிணைப்பு சாத்தியத்துடன், பணிமுறைமை தானியங்குமயம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உள்   செயல்பாடுகளாக, பொதுமக்களுக்கு சேவையை வழங்குவதற்காக தமிழக அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு, மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மின்னணு மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் வரும் தேசிய மின்னாளுமை திட்டத்தில், இத்திட்டமானது மாவட்ட நிர்வாகத்திற்கு ஒரு தானியங்கி முறை அமைப்பை உருவாக்கம் செய்ய உதவி செய்வதாலும் மற்றும் முதன்மை வழியான பொது மக்கள் சேவை மையங்கள் மூலம் துறை ரீதியான சேவைகளை திறம்பட வழங்குவதாலும்,  அரசுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.  

திட்டத்தின் நோக்கம்

திட்டத்தின் விரிவான நோக்கமானது கீழ்வருபவற்றை உள்ளடக்கியது.

 1. மாவட்ட நிர்வாகம் மற்றும் துணைநிலைஅலுவலகங்களின் உள் செயல்முறைகளை, தகவல் தொழில்நுட்ப  மயமாக்குதன் மூலம்   செயல்பாட்டுத் திறனை அதிகரித்தல்.

 2. மாவட்ட நிர்வாகத்தின் உள்   செயல்பாடுகளை பணிமுறைமை தானியங்குமயமாக்கல்.

 3. பொதுமக்களுக்கு சேவையை வழங்குவதற்காக, பல்வேறு துறைகளின் தடையற்ற ஒருங்கிணைப்பு மேற்கொள்ளல் - மாவட்டத்தின் பல்வேறு தரவுகளை ஒருங்கிணைத்தல்.

 4. செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புத்தன்மையை புகுத்துதல்.

 5. சேவையை வழங்குவதில் ஈடுபட்டுள்ள அலுவலர்களின் பணிச்சுமையைக் குறைத்தல்.

 6. துறை வாரியான மின்னணு தரவுகளை பராமரிப்பதற்கு, வழிவகையினை உருவாக்குதல்.

 7. பொதுமக்களுக்கு தேவைப்படும் அரசாங்க சேவைகளை எளிமையான முறையில் அளித்தல் மற்றும் தகவல்களை வெளியிடுதல்.

 8. மின்னாளுமை திட்டத்தை கீழ்நிலை அளவு வரை செயல்படுத்த , தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்குதல்.

 9. கீழ்நிலை அளவுகளை விரிவுபடுத்தி, குறைகளை மிகவும் முடிந்த அளவு குறையில்லா நிலையை ஏற்படுத்துவதுடன், சுயநிலையான செயல்மாதிரியை வழங்குதல்.

 10. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்புகளை நம்பிக்கையுடன், தாமே நிர்வகிக்கவும், செயல்படுத்தவும் பணியாளர்களின் திறனை வளர்த்தல்.

 11. மாவட்ட ஆட்சியர், மிகவும் திறமையுடன் பணிகளை செயல்படுத்துதல் மற்றும் அவரின்கீழ் வரும் பல்வேறு துறைகளின் பணிகள் செம்மையான விதத்தில்  நடைபெறுவதை உறுதி செய்தல். 

பணிச்செயல்முறை திட்டம்.

இத்திட்டத்தின் நோக்கமானது, அரசிடமிருந்து பொதுமக்களுக்கும், அரசுத்துறைகளிடமிருந்து அரசுக்கும் இடையே, அதிக அளவிலான மாவட்டத்தின் சேவைகளை தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வழங்குதலாகும். மாவட்ட \ தாலுகா \ வட்டார அளவில் வழங்கப்படுகிற  மாவட்டத்தின் சேவைகள் மின் மாவட்ட வரம்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.


பொதுமக்கள், முதல் முறையாக பொது சேவை மையத்தை அணுகும் போது, வழங்கப்படும் கேன் (CAN ID-Citizen Authentication Number ) ஐடி,  மாநிலம் முழுமைக்குமான, அனைத்து சேவைகளுக்கும் ஒரு குறிப்பாக பயன்படுகிறது.

பொதுமக்கள், இணையம் மூலம் தங்கள் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ள முடியும். விண்ணப்பத்தின் பரிசீலனை இறுதிநிலையை அடைந்தவுடன், பதிவு செய்யப்பட்ட தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தியை பெறுவர்.

Go to Top

 

 

 

 

 

 

 

வேலை முறைமை

வரிசை எண்.

அரசு துறை

1. இ-மாவட்டம் (வருவாய் துறை) [ஆங்கிலத்தில்] (14 KB)
2. இ-மாவட்டம் (சமூக நலத்துறை) [ஆங்கிலத்தில்] (18 KB)
3. இ-மாவட்டம் (தமிழ்நிலம்) [ஆங்கிலத்தில்] (17 KB)

Go to Top

 

 

 

 

 

 

 

 

 

 

வழங்கப்படும் சேவைகள்

வரிசை எண்.

சேவையின் பெயர்

வருவாய் துறை
1. சாதி சான்றிதழ்
2. இருப்பிடச் சான்றிதழ்
3. வருமான சான்றிதழ்
4. குடும்பத்தில் எவரும் பட்டதாரி இல்லை என்ற சான்றிதழ்
5. கைவிடப்பட்ட பெண் என்ற சான்றிதழ்
தேவையான ஆவணங்கள் பதிவிறக்க [தமிழில்] (313 KB)
சமூக நலத்துறை
1. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்
2. ஈ.வே.ரா மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண உதவித் திட்டம்
3. அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம்
4. டாக்டர் .முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்
5. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணத்திட்டம்
6. பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் - 1
7. பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் - 2
தேவையான ஆவணங்கள் பதிவிறக்க [தமிழில்] (366 KB)

Go to Top

 

 

 

 

 

 

 

 

மக்கள் சேவை மையம்

வரிசை எண். வட்டம் வாரியாக
1. அரியலூர் [ஆங்கிலத்தில்] PDF Icon (539 KB)
2. செந்துறை [ஆங்கிலத்தில்] PDF Icon (364 KB)
3. உடையார்பாளையம் [ஆங்கிலத்தில்] PDF Icon (760 KB)
4. மாவட்ட வாரியாக சுருக்கம் [ஆங்கிலத்தில்] PDF Icon (36 KB)

Go to Top

 

 

 

 

 

 

 

 

முக்கிய இணைப்புகள்

வரிசை எண். இணைப்புகள்
பொது மக்களுக்காக
1. வருவாய் சான்றிதழுக்கான விண்ணப்பத்தின் நிலை New Window External Link Icon
2. சமூக நலத் திட்டங்கள் விண்ணப்பத்தின் நிலை New Window External Link Icon
3. பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் விண்ணப்பத்தின்  நிலை New Window External Link Icon
4. சான்றிதழ் உண்மைதன்மை சரிபார்ப்பு New Window External Link Icon
அரசு துறை பயனாளர்களுக்காக
1. உள் நுழைக - மக்கள் சேவை மையம் New Window External Link Icon
2. பெண்குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கான உள்நுழைதல் - மக்கள் சேவை மையம் New Window External Link Icon
3. உள் நுழைக - வருவாய் அலுவலர்கள் New Window External Link Icon
4. திருமண உதவி திட்டங்களுக்கான உள்நுழைதல் - சமூக நலத்துறை அலுவலர்கள் New Window External Link Icon
5. பெண்குழந்தை பாதுகாப்பு திட்டங்களுக்கான உள்நுழைதல் - சமூக நலத்துறை அலுவலர்கள் New Window External Link Icon

Go to Top

 

 

 

 

 

மக்கள் சேவை மையம் மற்றும் அரசு பயனாளர்களுக்கான உதவி

டிஜிட்டல் கையெழுத்து சான்றிதழ்
1. DSC விண்ணப்ப படிவம் [ஆங்கிலத்தில்] (250 KB) DSC விண்ணப்ப படிவம் - வழிமுறைகள் [ஆங்கிலத்தில்] (145 KB)
2. Gemalto Driver - 32/64 பிட் (81.6 MB) Moserbaer Driver - 32 பிட் (14.7 MB)

Moserbaer Driver - 64 பிட் (17.4 MB)
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. ஆன்லைன் மூலம் ரசீது அச்சிட [ஆங்கிலத்தில்] (456 KB)
2. பாதுகாப்பு இணைப்பு தோல்வி  [ஆங்கிலத்தில்] (1.64 MB)
3. கணக்கு முடக்கப்பட்டது -> மின் மாவட்ட மேலாளரை தொடர்பு கொள்க.
4. தமிழ் தட்டச்சு மென்பொருள் New Window External Link Icon

Go to Top

 

 

 

 

 

 

 

 

தொடர்பு கொள்ள

சந்தேகங்களுக்கு விரைவாகவும், தெளிவாகவும் பதிலளிக்க முயற்சிக்கிறோம்.

மின் மாவட்ட மேலாளர்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர்

மின்னஞ்சல்: edm(dot)ariyalur(at)gmail(dot)com

நன்றி.

 

 

 

 

 

 

 

 


Go to Top


முகப்பு | இணையதளக் கொள்கைகள் | விதிமுறைகளும், நிபந்தனைகளும் | அணுகத்தக்க விருப்பங்கள் | உதவி | கருத்து | தொடர்பு கொள்ள | தள வரைபடம்

பொருளடக்க உரிமை, பராமரித்தல் மற்றும் மேம்படுத்தல் மாவட்ட நிர்வாகம், அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு