முகப்பு arrow மாவட்டச் செய்தி வெளியீடு Print  அச்சிடுக

மாவட்டச் செய்தி வெளியீடு (2018 ஆம் ஆண்டுக்கானது)

ஜனவரி  |  பிப்ரவரி  |  மார்ச்  | 
மார்ச் 2018
19-03-2018 மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (87 KB)

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 21.03.2018 அன்று நடைபெறவுள்ளது. செய்தி வெளியீடு (17 KB)

18-03-2018 மரக்கன்றுகள் நடும் விழா. நிழற்படம் 1 / நிழற்படம் 2 / செய்தி வெளியீடு (21 KB)

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், நாள்: 20.03.2018. செய்தி வெளியீடு (83 KB)

17-03-2018 அருகிலுள்ள பொது சேவை மையங்கள் மூலம் மேலும் 15 சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்து பயனடையலாம். செய்தி வெளியீடு (22 KB)

மக்கள் தொடர்பு முகாம் -  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிழற்படம் 1 / நிழற்படம் 2 / செய்தி வெளியீடு (31 KB)

16-03-2018 மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்களின் ஆய்வுக் கூட்டம். நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (26 KB)
15-03-2018 கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான கையேடு வெளியீடு. நிழற்படம் 1 / நிழற்படம் 2 / செய்தி வெளியீடு (19 KB)
13-03-2018 மாவட்ட வேலைவாய்ப்புத் துறை சார்பில் நடைபெற்ற தனியார் துறை மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு. நிழற்படம் 1 / நிழற்படம் 2 / செய்தி வெளியீடு (22 KB)

அம்மா திட்டம் வருவாய்த்துறை முகாம்கள் 16.03.2018 அன்று நடைபெறுகிறது. செய்தி வெளியீடு (19 KB)

12-03-2018 புனித தலங்கள் மற்றும் திருக்கோயில்களில் இரவுநேர பாதுகாப்பு பணிக்கு முன்னால் படைவீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. செய்தி வெளியீடு (19 KB)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (87 KB)

அரியலூர் வட்டத்தில் நான்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி. செய்தி வெளியீடு (27 KB)

11-03-2018 போலியோ சொட்டு மருந்து முகாம் துவக்கி வைப்பு. நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (22 KB)

அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது. நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (36 KB)

09-03-2018 குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு. நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (32 KB)

மகளிர்களுக்கெதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு. நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (184 KB)

08-03-2018 அரியலூர் மாவட்டத்தில் தேசிய ஊட்டச்சத்து குழுமம். நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (30 KB)
06-03-2018 அம்மா திட்டம் வருவாய்த்துறை முகாம்கள் 09.03.2018 அன்று நடைபெறுகிறது. செய்தி வெளியீடு (19 KB)

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் 10.03.2018 அன்று நடைபெறுகிறது. செய்தி வெளியீடு (150 KB)

05-03-2018 மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (20 KB)

பள்ளி மாணவ மாணவியர்களின் ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா. நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (18 KB)

03-03-2018 வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு அருகில் பாலிதீன் பொருட்கள் பயன்படுத்த தடை விதிப்பு. செய்தி வெளியீடு (16 KB)
02-03-2018 மாவட்ட அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். நாள்:13.03.2018. செய்தி வெளியீடு (39 KB)
01-03-2018 கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் (கோமாரி) தடுப்பூசி வழங்கும் முகாம் துவக்கி வைக்கப்பட்டது. நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (24 KB)

12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (22 KB)

பிப்ரவரி 2018
28-02-2018 அம்மா திட்டம் வருவாய்த்துறை முகாம்கள் 02.03.2018 அன்று நடைபெறுகிறது. செய்தி வெளியீடு (20 KB)

செந்துறையில், சட்டப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது. நிழற்படம் 1 / நிழற்படம் 2 / நிழற்படம் 3 / செய்தி வெளியீடு (37 KB)

கல்வி நிலையங்களை, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பதிவு செய்ய கடைசி நாள் 31-03-2018. செய்தி வெளியீடு (57 KB)

27-02-2018 தொழில் முனைவோர்கள், தமிழ்நாடு வணிக எளிதாக்கும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து உரிமங்கள் பெற்று பயனடைய அழைப்பு. செய்தி வெளியீடு (29 KB)

குடும்ப நல அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர்களுக்கான பயிற்சிக் கூட்டம். நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (30 KB)

26-02-2018 திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப. அவர்கள், அரியலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார். நிழற்படம் 1 / நிழற்படம் 2 / செய்தி வெளியீடு (24 KB)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (23 KB)

முன்னாள் படைவீரர் மற்றும் அவர்கள் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (25 KB)

1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தேசிய குடற்புழு நீக்க நாள் முன்னிட்டு குடற்புழு நீக்க மருந்து(அல்பெண்டசோல்) வழங்கப்படுகிறது. நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (30 KB)

23-02-2018 விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (33 KB)

கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் (கோமாரி) தடுப்பூசி வழங்குதல். செய்தி வெளியீடு (23 KB)

அரியலூர், ஆண்டிமடம் தொழிற்பயிற்சி நிலையங்களில் தரவாரியாக பிரிக்கப்பட்ட கழிவுகள் பொதுமக்கள் ஏலத்திற்கு, நாள் : 28-02-2018. செய்தி வெளியீடு (20 KB)

22-02-2018 கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடு/ செம்மறி ஆடுகளுக்கான இனபெருக்க மருத்துவ பரிசோதனை மற்றும் குடற்புழு நீக்க முகாம்.  நாள்: 23.02.2018 , 24.02.2018. செய்தி வெளியீடு (30 KB)

மக்கள் தொடர்பு முகாம் -  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிழற்படம் 1 / நிழற்படம் 2 / செய்தி வெளியீடு (35 KB)

21-02-2018 எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 22.02.2018 அன்று நடைபெறவுள்ளது. செய்தி வெளியீடு (18 KB)

தொழிற்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். நிழற்படம் 1 / நிழற்படம் 2 / நிழற்படம் 3 / செய்தி வெளியீடு (31 KB)

உணவு பாதுகாப்புத்துறை உரிமம்  மற்றும் பதிவு சம்பந்தமாக. செய்தி வெளியீடு (29 KB)

நபார்டின் செறிவு சார் கடன் திட்ட அறிக்கை. நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (26 KB)

20-02-2018 தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள். செய்தி வெளியீடு (63 KB)

அம்மா திட்டம் வருவாய்த்துறை முகாம்கள் 23.02.2018 அன்று நடைபெறுகிறது. செய்தி வெளியீடு (20 KB)

19-02-2018 மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (25 KB)
17-02-2018 1474 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிழற்படம் 1 /  நிழற்படம் 2 / செய்தி வெளியீடு (52 KB)

அரசு சிமெண்ட் நிறுவனத்தில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் ஆய்வு. நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (29 KB)

16-02-2018 விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 23.02.2018 அன்று நடைபெற உள்ளது. செய்தி வெளியீடு (35 KB)

மாநில அளவிலான ரோல் ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு. நிழற்படம் 1 /  செய்தி வெளியீடு (23 KB)

ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு முத்ரா லோன் முகாம்.  செய்தி வெளியீடு (46 KB)

15-02-2018 அம்மா திட்டம் வருவாய்த்துறை முகாம்கள் 16.02.2018 அன்று நடைபெறுகிறது. செய்தி வெளியீடு (21 KB)
14-02-2018 மக்கள் தொடர்பு முகாம் -  மாவட்ட ஆட்சியர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிழற்படம் 1 / நிழற்படம் 2 / நிழற்படம் 3 /  செய்தி வெளியீடு (34 KB)

ஜெ.தத்தனூர் ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார். நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (30 KB)

13-02-2018 காய்ச்சல் தடுப்புப் பணிகளை சிறப்பாகச் செய்த பொது சுகாதார பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (30 KB)

கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். செய்தி வெளியீடு (43 KB)

12-02-2018 திருமழபாடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு. நிழற்படம் 1 / நிழற்படம் 2 / செய்தி வெளியீடு (23 KB)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (21 KB)

வேளாண்மைத்துறை சார்ந்த பணிகள் ஆய்வு -   மாவட்ட ஆட்சியர். நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (22 KB)

பள்ளி மாணவ மாணவியர்கள் கல்வி களப்பணிக்காக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்தனர். நிழற்படம் 1 / நிழற்படம் 2 / செய்தி வெளியீடு (28 KB)

09-02-2018 வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் அரசு தலைமைக்கொறடா அவர்கள் ஆய்வு. நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (35 KB)

ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம். நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (27 KB)

08-02-2018 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (21 KB)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. நிழற்படம் 1 / நிழற்படம் 2 / செய்தி வெளியீடு (25 KB)

முன்னாள் படைவீரர்/ அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர்க்கும் நாள் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் 26.02.2018 நடைபெறவுள்ளது.  செய்தி வெளியீடு (19 KB)

07-02-2018 பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் 10.02.2018 அன்று நடைபெறுகிறது. செய்தி வெளியீடு (20 KB)
06-02-2018 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள போட்டிதேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு. செய்தி வெளியீடு (21 KB)

அம்மா திட்டம் வருவாய்த்துறை முகாம்கள் 09.02.2018 அன்று நடைபெறுகிறது. செய்தி வெளியீடு (21 KB)

ஊரக மற்றும் நகர்ப்புற இளைஞர் / மகளிர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்.  செய்தி வெளியீடு (21 KB)

05-02-2018 மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. நிழற்படம் 1 / நிழற்படம் 2 / செய்தி வெளியீடு (22 KB)
03-02-2018 மருத்துவ காப்பீட்டுத்திட்ட சிறப்பு மருத்துவ முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு. நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (25 KB)
02-02-2018 09.02.2018 முதல் 22.02.2018 வரை அனைத்து கிராமங்களிலும் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி முகாம். செய்தி வெளியீடு (20 KB)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க் கூட்டம், 08.02.2018 அன்று நடைபெறுகிறது. செய்தி வெளியீடு (20 KB)

அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க கடைசி நாள் 05.02.2018. செய்தி வெளியீடு (20 KB)

ஜெயங்கொண்டம் வட்டத்திற்குட்பட்ட பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு. நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (22 KB)

ஜனவரி 2018
31-01-2018 மனித நேய வார நிறைவு விழா.நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (27 KB)

அம்மா திட்டம் வருவாய்த்துறை முகாம்கள் 02.02.2018 அன்று நடைபெறுகிறது. செய்தி வெளியீடு (20 KB)

30-01-2018 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (22 KB)

நான்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி. செய்தி வெளியீடு (26 KB)

மக்கள் தொடர்பு முகாம் -  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிழற்படம் 1 / நிழற்படம் 2 / செய்தி வெளியீடு (33 KB)

29-01-2018 மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (20 KB)
28-01-2018 போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம், 28-01-2018 அன்று நடைபெற்றது.  நிழற்படம் 1 / செய்தி வெளியீடு 1 (25 KB)
26-01-2018 குடியரசு தினவிழா - மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட விளையாட்டரங்கில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிழற்படம் 1 / நிழற்படம் 2 / நிழற்படம் 3 / நிழற்படம் 4 / நிழற்படம் 5 / நிழற்படம் 6 / செய்தி வெளியீடு 1 (36 KB)

அரியலூர் கோதண்ட ராமசாமி திருக்கோவிலில் நடைபெற்ற சமபந்தி போஜனத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று தொடக்கி வைத்தார்.  நிழற்படம் 1 / செய்தி வெளியீடு 1 (23 KB)

25-01-2018 பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளிகளின் குழந்தைகள், தனியார் பள்ளிகளில் பயில விண்ணப்பிக்கலாம். செய்தி வெளியீடு 1 (19 KB)

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (40 KB)

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிழற்படம் 1 / நிழற்படம் 2 / செய்தி வெளியீடு (24 KB)

24-01-2018 கிராமசபை கூட்டம் வருகிற 26.01.2018 அன்று நடைபெறுகிறது. செய்தி வெளியீடு 1 (30 KB)

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்களின் ஆய்வுக் கூட்டம். நிழற்படம் 1 / செய்தி வெளியீடு (26 KB)
23-01-2018 ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் பள்ளி மற்றும் வளர்ச்சித்துறை சார்ந்த பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார். நிழற்படம் 1/ நிழற்படம் 2 செய்தி வெளியீடு (21 KB)

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் - 2013 குறித்த பயிற்சி - மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு. நிழற்படம் / செய்தி வெளியீடு (23 KB)

பெண்களுக்கான சிறுதொழில் முனைவோர் பயிற்சி பட்டறை முகாம். நிழற்படம் 1/ செய்தி வெளியீடு (28 KB)
22-01-2018 வார்டு மறுவரையறை வரைவு கருத்துருக்களில் ஆட்சேபணைகள் தொடர்பாக மண்டல அளவிலான கலந்தாய்வு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 29.01.2018 அன்று நடைபெற உள்ளது. செய்தி வெளியீடு (22 KB)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. நிழற்படம் / செய்தி வெளியீடு (22 KB)

மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து தெருமுனை விளக்க பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கிவைத்தார்கள். நிழற்படம் 2/ செய்தி வெளியீடு (20 KB)
20-01-2018 அம்மா இருசக்கர வாகனத்திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. நிழற்படம் / செய்தி வெளியீடு (33 KB)

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மகளிருக்கான கோலப்போட்டி நடைபெற்றது . நிழற்படம் / செய்தி வெளியீடு (28 KB)

புதிய பகுதிநேர நியாயவிலைக்கடையை அரசு தலைமைக்கொறடா திறந்து வைத்தார்கள் . நிழற்படம் 2/ நிழற்படம் 1/ செய்தி வெளியீடு (35 KB)

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 25.01.2018 அன்று நடைபெற உள்ளது. செய்தி வெளியீடு (24 KB)
19-01-2018 மாவட்ட அளவிலான பள்ளிக் கலைத்திருவிழா. நிழற்படம் 1/ நிழற்படம் 2/ செய்தி வெளியீடு (37 KB)

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச சுயம்வரம் நிகழ்ச்சி, 11-02-2018 அன்று சேலத்தில், பதிவிற்கு கடைசி நாள் : 03-02-2018. செய்தி வெளியீடு (25 KB)
18-01-2018 செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் அரசு பள்ளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் சிறப்பு சிகிச்சை முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார். நிழற்படம் 1/ நிழற்படம் 2/ செய்தி வெளியீடு (23 KB)

குறும்படக் கண்காட்சி - மக்கள் செய்தி தொடர்புத்துறை. நிழற்படம் 1/ நிழற்படம் 2/ செய்தி வெளியீடு (21 KB)

அம்மா திட்டம் வருவாய்த்துறை முகாம்கள் 19.01.2018 அன்று நடைபெறுகிறது. செய்தி வெளியீடு (20 KB)

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அனைத்து அலுவலர்களுக்கும் கருத்தரங்கு கூட்டம் 24.01.2018 மற்றும் 25.01.2018 அன்று நடைபெற உள்ளது. செய்தி வெளியீடு (22 KB)
17-01-2018 பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 20.01.2018 அன்று நடைபெற உள்ளது. செய்தி வெளியீடு (21 KB)

சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில், தகுதியானவர்கள் வெற்றிபெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தெரிவித்தார். செய்தி வெளியீடு (20 KB)

அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு பள்ளிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார். நிழற்படம் 1/ நிழற்படம் 2/ செய்தி வெளியீடு (27 KB)
12-01-2018 ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தொடர்பான கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அலுவலர்கள் மற்றும் கிராம ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. நிழற்படம் 1/ நிழற்படம் 2/ செய்தி வெளியீடு (27 KB)

நடமாடும் வாகன சிகிச்சை மூலம் மாற்று திறனாளி குழந்தைகள் சிகிச்சை பெறலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தெரிவித்தார் . செய்தி வெளியீடு (23 KB)
11-01-2018 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு - ஒளிரும் வில்லைகள் பதித்தல். நிழற்படம் / செய்தி வெளியீடு (33 KB)

மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு - மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கூட்டம். நிழற்படம் / செய்தி வெளியீடு (25 KB)

கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நிழற்படம் / செய்தி வெளியீடு (20 KB)

அம்மா திட்டம் வருவாய்த்துறை முகாம்கள் 12.01.2018 அன்று நடைபெறுகிறது. செய்தி வெளியீடு (20 KB)
10-01-2018 ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்குதல் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. நிழற்படம் 1/ நிழற்படம் 2/ செய்தி வெளியீடு (32 KB)

இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார். நிழற்படம் 1/ நிழற்படம் 2/ நிழற்படம் 3/ செய்தி வெளியீடு (33 KB)

மாசு இல்லாத போகிப் பண்டிகையை கொண்டாடுவோம் - மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தி வெளியீடு (27 KB)
09-01-2018 ஜூனியர் ரெட்கிராஸ் பயிற்சி முகாமில் மாநில அளவில் முதலிடம் - மாவட்ட ஆட்சியர் பாராட்டு. நிழற்படம் / செய்தி வெளியீடு (24 KB)
08-01-2018 மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. நிழற்படம் / செய்தி வெளியீடு (23 KB)

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காதி கிராப்ட் விற்பனை நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்கள். நிழற்படம் / செய்தி வெளியீடு (21 KB)

பராமரிப்பு பணி காரணமாக கூத்தூர் துனைமின் நிலையத்தில் 10.01.2018 அன்று மின் விநியோகம் இருக்காது. செய்தி வெளியீடு (18 KB)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் பொதுமக்களுக்கு இலவசமாக கோரிக்கை மனு எழுதித்தர மாவட்ட ஆட்சியர் உத்தரவு. செய்தி வெளியீடு (24 KB)

06-01-2018 அரசு தலைமை கொறடா அவர்கள், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளும், இலவச வேட்டி, சேலைகளும் வழங்கினார் . நிழற்படம் 1/ நிழற்படம் 2/ செய்தி வெளியீடு (36 KB)

வார்டு மறுவரையறை வரைவு கருத்துருக்கள் தொடர்பான ஆட்சேபனைகள்/கருத்துக்கள் தெரிவிக்கும் கால அவாகாசம் 12.01.2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது . செய்தி வெளியீடு (38 KB)
05-01-2018 படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. செய்தி வெளியீடு (38 KB)
04-01-2018 குடியரசு தினவிழாவிற்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமயில் நடைப்பெற்றது. நிழற்படம் 1/ நிழற்படம் 2/ செய்தி வெளியீடு (22 KB)
03-01-2018 போலியோ சொட்டு மருந்து வழங்குவது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமயில் நடைப்பெற்றது. நிழற்படம் / செய்தி வெளியீடு (25 KB)
02-01-2018 அம்மா திட்டம் வருவாய்த்துறை முகாம்கள் 05.01.2018 அன்று நடைபெறுகிறது. செய்தி வெளியீடு (21 KB)

2016 || 2017 |

நன்றி.


Go to Topமுகப்பு | இணையதளக் கொள்கைகள் | விதிமுறைகளும், நிபந்தனைகளும் | அணுகத்தக்க விருப்பங்கள் | உதவி | கருத்து | தொடர்பு கொள்ள | தள வரைபடம்

பொருளடக்க உரிமை, பராமரித்தல் மற்றும் மேம்படுத்தல் மாவட்ட நிர்வாகம், அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு