முகப்பு arrow அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரியலூர் Print  அச்சிடுக  

அரசு தொழிபயிற்சி நிலையம்,அரியலூர்

முகப்பு  |  தொழிற்பிரிவுகள்  |  அலுவலர்கள்  |  நிலைய மேலாண்மைக் குழு  |  சாதனைகள்  |  படங்கள்  |  தொடர்புக்கு

1 2 3

தல வரலாறு

      அரசு  தொழிற்பயிற்சி நிலையம்,  அரியலூர் 12-09-1964 அன்று  தமிழ்நாடு அரசினால் நிறுவப்பட்டு, இன்று நாம் பார்க்கும் அதே நிலையில்,  ஒரு முழு வளர்ச்சிபெற்ற பயிற்சி நிலையமாக இயங்கி வருகிறது. இயக்குனர் திரு.K.M.L.ஷாப்ரா,வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ,  அவர்களின் முன்னிலையில் தொழில்துறை அமைச்சர்  மாண்புமிகு R.வெங்கட்ராமன்,  அவர்களின் திருகரங்களால் திறந்து வைக்கப்பட்டது.


     இத்தொழிற் பயிற்சி நிலையம் 8 தொழிற்பிரிவுகளைக் கொண்டு அன்று தொட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இத்தொழிற்பயிற்சி நிலையத்தின் தற்போதையப் பரப்பளவு 16 ஏக்கர் ஆகும்.  இத்தொழிற்பயிற்சி நிலையத்தில்  1.நிர்வாக கட்டிடம் 2.முதன்மைப் பணிமனை மற்றும் இரண்டு தொழிற் கூடங்களைக் கொண்டு செயல்பட்டு  வருகிறது. 


      இத்தொழிற்பயிற்சி நிலையத்திற்கென ஆண் பயிற்சியாளர்களுக்கு சுமார் 1
00பயிற்சியாளர்கள் உணவு வசதியுடன் கூடிய இலவசத் தங்கும் விடுதி உள்ளது. மேலும் பட்டியல் பிரிவு ஆண் பயிற்சியாளர்களுக்கு (50பேர்) ஆதிதிராவிடர் சமூக நலத்துறையினால் உணவுடன் கூடிய இலவச தங்கும் விடுதி வசதியுடன்

இயங்கி வருகிறது.

 

     

Go to Top


முகப்பு | இணையதளக் கொள்கைகள் | விதிமுறைகளும், நிபந்தனைகளும் | அணுகத்தக்க விருப்பங்கள் | உதவி | கருத்து | தொடர்பு கொள்ள | தள வரைபடம்

பொருளடக்க உரிமை, பராமரித்தல் மற்றும் மேம்படுத்தல் மாவட்ட நிர்வாகம், அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு